Wednesday, October 7, 2020
Home ஜோ‌திட‌ம் இன்றைய ராசி பலன் – 7-10-2020

இன்றைய ராசி பலன் – 7-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு உங்களுக்கு ஏற்படக்கூடும். மனதில் பட்டதை நியாயம் என்று அதன் வழியில் நடப்பீர்கள். நீங்கள் என்றோ செய்த உதவிகள் என்று உங்களுக்கு பிரதிபலனாக வந்து நிற்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் சம்பாதிப்பீர்கள்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத ரூபத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் காரணமாக தேவையில்லாமல் சில செலவுகளை செய்ய நேரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணத்தில் அனுகூலம் உண்டு.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு விஷயத்தில் சாதக பலன் உண்டு.

மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் அன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு என்றாலும் இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்படலாம். குடும்பத்திலுள்ளவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

- Advertisement -

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாகவே இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் அதிக தொகையை ஈடுபடுத்தி லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சமுதாயம் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும்.

- Advertisement -

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உங்களுக்கு பிரச்சனையாக இருந்தவர்களின் தொல்லைகள் நீங்கும். தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மன அமைதியைத் தரும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் தரும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக அமையும். எதிலும் அவசரமாக முடிவெடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது. குறிப்பாக பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தையும் தூரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உங்களின் புதிய முயற்சிகள் வரவேற்கப்படும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். எங்களுக்கு புதிய பொருள் சேர்க்கை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தனுசு தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் நிதானமும் பொறுமையும் உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த முடியும். உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூட்டுத்தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் பொறுப்புகளை உணர்ந்து விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். குடும்பத்தில் இருக்கும் மூத்த மகனை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உற்றார், உறவினர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை தரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பகைகளை தவிர்த்து கொள்வது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகள் வழியே அனுகூலம் பலன்கள் உண்டு. குடும்பத்தில் நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக தொழிலாளர்கள் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

சியான் விக்ரமின் “கோப்ரா” திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ..

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், அனைத்து தரப்பான ரசிகர்களும் இவரின் திரைப்படங்களை ரசிப்பார்கள்.மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை…

இன்றைய ராசி பலன் – 7-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு உங்களுக்கு ஏற்படக்கூடும். மனதில் பட்டதை நியாயம் என்று அதன் வழியில் நடப்பீர்கள். நீங்கள் என்றோ செய்த உதவிகள் என்று உங்களுக்கு பிரதிபலனாக வந்து நிற்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் சம்பாதிப்பீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத ரூபத்தில்…

பிரான்சில் கட்டுப்பாட்டை மீறி சென்ற வாகனம்! மோதி தள்ளிய டிரைவர்: பொலிசார்...

பிரான்சில் பொலிஸார் மீது வாகனம் மோதியதால், அவர் படுகாயமடைந்த நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்சின் Dijon நகரில் இருக்கும் Pouilly-en-Auxois பகுதியில் கண்காணிப்பில் இருக்கும் பொலிசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை மீறி நிற்காமல் செல்வதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, சில நிமிடங்களில் அப்பகுதியில் அடையாளம் தெரிவிக்கப்பட்ட குறித்த வாகனம் மிக வேகமாக வந்துள்ளது. பின்னால் வாகனத்தை துரத்திக்கொண்டு பொலிசார் சென்றுள்ளனர்.இரு படைப்பிரிவினரும் இணைந்து குறித்த வாகனத்தை…

படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட பெரிய விபத்து- ICUவில் சோகமான நிலையில் பிரபலம்,...

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர்.அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.அதாவது இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட தற்போது ICUவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், நடிகர் விரைவில்…

பிரான்சுடன் இணைந்திருக்கவே விருப்பம்: பிரமாண்ட வாக்கெடுப்பில் முடிவு செய்த மக்கள்

பிரான்சின் ஒரு பகுதியாக விளங்கும் புதுகேலடோனியா என்ற நாடு, பிரான்சிடமிருந்து விடுதலை பெறுவதா அல்லது பிரான்சுடனேயே இணைந்திருப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.திரள் திரளாக மக்கள் கூடி வாக்களித்த அந்த பிரமாண்ட வாக்கெடுப்பில், நாட்டு மக்களில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.1980களில் கேலடோனியா நாட்டில் வாழும் பூர்வக்குடியினரான கனக் இன மக்களுக்கும் ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் சந்ததியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.1988இல் சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரான்சிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software