Saturday, January 23, 2021
Home ஜோ‌திட‌ம் இன்றைய ராசி பலன் – 16-11-2020

இன்றைய ராசி பலன் – 16-11-2020

மேஷம்

தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

- Advertisement -

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்

வெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்

சிம்மம்

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனதில் உற்சாகம் நிலவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

துலாம்

கொடுத்த கடன் திரும்ப வரும். சிலருக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

விருச்சிகம்

நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு

புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. மனம் உற்சாகமாகக் காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்

ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கும்பம்

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

உற்சாகமான நாள். காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software