Wednesday, October 7, 2020
Home ஜோ‌திட‌ம் இன்றைய ராசிபலன் 26-08-2020

இன்றைய ராசிபலன் 26-08-2020

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறு சிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

- Advertisement -

ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

- Advertisement -

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக் கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயர் அதிகாரியைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

சியான் விக்ரமின் “கோப்ரா” திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ..

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், அனைத்து தரப்பான ரசிகர்களும் இவரின் திரைப்படங்களை ரசிப்பார்கள்.மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை…

பிரான்சில் கட்டுப்பாட்டை மீறி சென்ற வாகனம்! மோதி தள்ளிய டிரைவர்: பொலிசார்...

பிரான்சில் பொலிஸார் மீது வாகனம் மோதியதால், அவர் படுகாயமடைந்த நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்சின் Dijon நகரில் இருக்கும் Pouilly-en-Auxois பகுதியில் கண்காணிப்பில் இருக்கும் பொலிசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை மீறி நிற்காமல் செல்வதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, சில நிமிடங்களில் அப்பகுதியில் அடையாளம் தெரிவிக்கப்பட்ட குறித்த வாகனம் மிக வேகமாக வந்துள்ளது. பின்னால் வாகனத்தை துரத்திக்கொண்டு பொலிசார் சென்றுள்ளனர்.இரு படைப்பிரிவினரும் இணைந்து குறித்த வாகனத்தை…

படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட பெரிய விபத்து- ICUவில் சோகமான நிலையில் பிரபலம்,...

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர்.அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.அதாவது இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட தற்போது ICUவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், நடிகர் விரைவில்…

பிரான்சுடன் இணைந்திருக்கவே விருப்பம்: பிரமாண்ட வாக்கெடுப்பில் முடிவு செய்த மக்கள்

பிரான்சின் ஒரு பகுதியாக விளங்கும் புதுகேலடோனியா என்ற நாடு, பிரான்சிடமிருந்து விடுதலை பெறுவதா அல்லது பிரான்சுடனேயே இணைந்திருப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.திரள் திரளாக மக்கள் கூடி வாக்களித்த அந்த பிரமாண்ட வாக்கெடுப்பில், நாட்டு மக்களில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.1980களில் கேலடோனியா நாட்டில் வாழும் பூர்வக்குடியினரான கனக் இன மக்களுக்கும் ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் சந்ததியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.1988இல் சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரான்சிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என…

பிக்பாஸ் வீட்டை சுற்றிப் பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்.. கமல்...

கொரோனா தொற்று காரணமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்கள் அனைவரும் தற்போது தங்களது வேலைகளை மெதுவாக துவங்கி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் நேற்றைய தினத்தில் பிரபல ரிவி பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பத்தில்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software