சவுதி அரேபிய அரசு ஆனது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் சாட் மற்றும் மியான்மர் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது என திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது
மேலும், அப்படியே ஒருவேளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், அரசுக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு கடும் கட்டுப்பாடுகள் உடன் தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதனால், திடீரென ஆண்களுக்கு இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த கட்டுப்பாட்டுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.