Wednesday, September 23, 2020
Home விளையாட்டு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஒரு நாள், டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஒரு நாள், டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு!

கொரோனாவுக்கு மத்தியில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணியுடன் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு ஒலிம்பிக் , விம்பில்டென் உள்ளிட்ட அனைத்து வகையான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனிடியே தங்களது அணி வீரர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொரோனாவுக்கு மத்தியிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரை விளையாடியுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.

Australia-vs-England
Australia-vs-England

- Advertisement -

இந்நிலையில் இதற்கு அடுத்தபடியாக வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணியுடன் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இங்கிலாந்து வரும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

- Advertisement -

20 ஓவர் போட்டிகள்

4.09.2020 முதல் போட்டி
06.09.2020 இரண்டாவது போட்டி
08.09.2020 மூன்றாவது போட்டி

இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தின் ரோஸ் பவுன் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டிகள்

11.09.2020 முதல் போட்டி
13.09.2020 இரண்டாவது போட்டி
16.09.2020 மூன்றாவது போட்டி

இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃபோட் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

பரிஸ் : நள்ளிரவில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம்!

நேற்று திங்கட்கிழமை இரவு, பரிசில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேர கடமையில் ஈடுபடும் அதிகாரிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Père-Lachaise கல்லறைக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

பரிஸ் : வங்கியில் கொள்ளை!

பரிசில் உள்ள வங்கி ஒன்றில் இன்று காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Caisse d’épargne (சேமிப்பு வங்கி) இல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. avenue...

பரிஸ்: கொரோனா : இன்றைய நிலவரம்!!

இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி பதிவான கொரோனா தொற்றுக்கள் மற்றும் சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன. பொது சுகாதார நிறுவனம் வெளியுட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,008 பேருக்கு கொரோனா...

இன்றைய ராசிபலன் 23-09-2020

இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்னசின்ன இடர்பாடுகளை...

பிரான்சின் ‘சில’ நகரங்களில் இருந்து பயணமானால் கட்டாய கொரோனா பரிசோதனை! –...

இல் து பிரான்ஸ் உட்பட மேலும் சில மாகாணங்களில் இருந்து பயணிப்போர் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இத்தாலியின் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்....

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software