fbpx
Tuesday, April 13, 2021
Homeசெய்திகள்ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான பிரான்ஸ் ஹெலிகாப்டர்! பயணித்தவர்களின் கதி குறித்து ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட...

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான பிரான்ஸ் ஹெலிகாப்டர்! பயணித்தவர்களின் கதி குறித்து ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட துயரச் செய்தி

பிரான்சில் பயிற்சியில் ஈடுபட்ட மீட்பு ஹெலிகாப்டர் ஆல்ப்ஸில் விபத்துக்குள்ளாகி ஐந்து வீரர்கள் உயிரிழந்நத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விமானி எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே பொன்வில்லார்ட் அருகில் இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளன.

- Advertisement -

 

- Advertisement -

ஆறு பேருடன் பயிற்சயில் ஈடுபட்ட பிரான்ஸ் தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் ஆல்ப்ஸில் விபத்துக்குள்ளானதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

french-helihopter-alps-mountain-thinatamil
french-helihopter-alps-mountain-thinatamil

இந்த விபத்தில் பிரான்ஸ் விமான மீட்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்களும், Service Aerien Francais (SAF) நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

 

உயிர்பிழைத்த ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். உயிரிழந்த பிரான்ஸ் வீரர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சகாக்களுக்கு தேசம் ஆதரவாக இருக்கும் என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

 

உயிருக்கு போராடி வரும் நபதை மீட்க மூன்று ஹெலிகாப்டர்களில் 40 பேர் அனுப்பப்பட்டன, ஆனால் மூடுபனி காரணமாக விபத்து நடந்த இடத்தை அடைய முடியவில்லை.

 

ஆயினும்கூட, மீட்புக் குழு உயிரிபிழைத்த நபருடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிர்பிழைத்த நபர் Service Aerien Francais (SAF) நிறுவனத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

 

இந்த விபத்து குறித்து விசாரணையைத் தொடங்குவதாகவும், ஒரு குழுவை சம்பவயிடத்திற்கு அனுப்புவதாகவும் பிரான்சின் விமான விபத்து பணியகம் அறிவித்துள்ளது.

 

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software